தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை வெற்றி பாதையாக மாற்றிய இயக்குநர் சற்குணம்(களவாணி), தற்போது இளைய தளபதியுடன் இணைய உள்ளார். வி...
தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை வெற்றி பாதையாக மாற்றிய இயக்குநர் சற்குணம்(களவாணி), தற்போது இளைய தளபதியுடன் இணைய உள்ளார். விஜய் கையில் ஷங்கர், சீமான், ராஜா, விக்ரம் என மெகா இயக்குநர்களின் படம் இருக்க, சற்குணத்திற்கு தனது கால்ஷீட்டை ஒதுக்கிருக்கிறார். சற்குணம் படத்தில் விஜய்-க்கு என்ன கேரக்டர் தெரியுமா-?,,,, போலீஸ் கேரக்டர்!
போக்கிரி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டும் விஜய் போலீஸ் உடை அணிந்து வலம் வந்தார். ஆன இந்த தடவை அப்படி இல்லையாம். விஜய் படம் முழுக்க போலீசாக வருகிறாராம். விஜய் ஓகே பண்ணலாம் என்ற சொன்னதும், முழு உத்வேகத்துடன் கதை எழுதி வருகிறாராம் சற்குணம். Source: Dinakaran

Comments
Post a Comment