பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப் படமாகியுள்ளதால் குஷியாகியுள்ள ஆர்யா, காமெடியில் மீண்...
பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப் படமாகியுள்ளதால் குஷியாகியுள்ள ஆர்யா, காமெடியில் மீண்டும் கலக்க முடிவு செய்துள்ளார். வெற்றிகரமான காமெடிக் கதாநாயகனாக உருவெடுத்துள்ள ஆர்யா, மீண்டும் ஒரு காமெடிப் படத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தையும் பாஸ் என்கிற பாஸ்கரனை இயக்கிய ராஜேஷே இயக்கவுள்ளார். விரைவில் நாயகியை தீர்மானிக்கவுள்ளனராம்.
Source: Dinakaran

Comments
Post a Comment