சிம்பு, பரத், சினேகா உல்லால் நடிக்கும் படம் 'வானம்' 'வேதம்' தெலுங்கு படத்தின் ரீமேக். இதில் பரத்துடன் சேர்ந்து நடிக்கும் சி...
சிம்பு, பரத், சினேகா உல்லால் நடிக்கும் படம் 'வானம்' 'வேதம்' தெலுங்கு படத்தின் ரீமேக். இதில் பரத்துடன் சேர்ந்து நடிக்கும் சிம்பு. கதை சரியாக அமைந்தால் தனுஷுடன் சேர்ந்து நடிக்க தயார் என கூறியுள்ளார். ஒரு படத்திற்க கதை தான் ஹீரோ தவிர, அதில் யார் நடிக்கிறார்கள் என்பதுது முக்கியமில்லை என்ற சிம்பு, கதை சரியாக அமைந்தால் தனுஷ் மற்றும் வேறு எந்த நடிகருடன் நடிக்க தயார் என கூறியுள்ளார்.
Source: Dinakaran

Comments
Post a Comment