சென்னை, மார்ச் 16: பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல்நலக் குறைவு கார...
சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் கவுண்டமணி, சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த அவர் திங்கள்கிழமை இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
"கவுண்டமணிக்கு இதய நோய் சம்பந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார்' என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment